அடுத்தாண்டு திறக்கப்படுகிறது ராமர் கோயில்

உத்தர பிரேதசம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்தாண்டு ஜன. 1ஆம் தேதி திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Trending News