நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதன் 22-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர்.
5 trillion USD economy: உத்தரகாண்ட் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை சுட்டிக்காட்டி பேசினார்
Chennai Floods: மிக்ஜாம் புயலாலும், அதனால் ஏற்பட்ட மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு நிவாரண நிதியை ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டார்.
Chhattisgarh Election 2023: சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சரின் சோஃபா (Sofa) புகைப்படம் வைரலாகி வருகிறது. அதன் பின்னணியை இங்கு காணலாம்.
Five State Assembly Elections 2023: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐந்து மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று பாரதிய ஜனதா தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணி தங்கள் கூட்டணியின் பெயரை பாரத் என மாற்றினால் பாஜக நாட்டின் பெயரை மீண்டும் மாற்றுமா என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா என்பது பெயர் உலகம் அறிந்த பெயர் எனவும், திடீரென நாட்டின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் என்ன எனவும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்ணாமலை கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நக்கலாக கூறியது பாஜகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.