இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக இருப்பார் என்றும், ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சமிருந்தால் ராகுல் காந்தி பிரதமராவார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துப் பேசியுள்ளார்.
Amit Shah Speech: மோடி ஆட்சியில் சீனாவால் நமது நிலத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க முடியவில்லை... ஊடுருவல் நிறுத்தப்பட்டுள்ளது என அமித் ஷா மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் மத்தியில் உரை.
Amit Shah TN Visit Cancelled: தென்மாவட்டங்களின் பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்த மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாடு பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
Amit Shah Angry On Rahul Gandhi: தேர்தல் பத்திரங்கள் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு பதிலடி தந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாங்கள் ரூ.6,200 கோடி பெற்றுள்ளோம், அதேசமயம் இந்தியா அலையன்ஸ் ரூ.6,200 கோடிக்கு மேல் பெற்றுள்ளது. காங்கிரசுக்கு ரூ.1,600 கோடி பணம் எப்படி வந்தது? எனக் அடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
Sukhbir Sandhu & Gyanesh Kumar: விரைவில் மக்களவைத் தேர்தல் 2024 அறிவிக்கப்படவுள்ள நிலையில், புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Home Minister Amit Shah on CAA:குடியுரிமை திருத்தச் சட்டம் ஒருபோதும் திரும்பப் பெறப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ -க்கு அளித்த பேட்டியில் அவர், இதில் பாஜக தலைமையிலான அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றார்.
CAA In India: இன்று முதல் இந்தியாவில் அமலுக்கு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், சட்டமாவதற்கு முன் கடந்துவந்த பாதை கரடுமுரடானது. 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்திருந்தாலும் பலத்த எதிர்ப்பும் கொஞ்சம் ஆதரவும் கொண்ட கடினமான பாதையில் பயணித்து தான், சட்டமாகி இருக்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம்...
Annamalai: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகிறார். அதன் பரம ரகசியம் என்ன என்பதை பார்க்கலாம்.
2 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு, குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.