திமுகவை நம்பிச் செல்லும் கூட்டணிக் கட்சிகள் மக்கள் எதிர்ப்பைப் பெறும்: செல்லூர் ராஜூ
திமுகவை நம்பிச் செல்லும் கூட்டணிக் கட்சிகள் மக்கள் எதிர்ப்பைப் பெற்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.