முதலமைச்சருக்கு அமைச்சர் கோவி.செழியன் புகழாரம்

மொழிப் பிரச்சினைக்குக் குரல் கொடுக்கக்கூடியவர் முதலமைச்சர் ஸ்டாலின்: அமைச்சர் கோவி.செழியன்

மொழிப் பிரச்சினை, இனப் பிரச்சினை என்றால் முதல் ஆளாக குரல் கொடுக்கக் கூடியவராக முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

Trending News