கத்தார் ஏர்வேஸ் விமானம் QR579 டெல்லியில் இருந்து தோஹாவிற்கு சென்று கொண்டிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது.
இந்தியா-ஆஸ்திரேலியா உச்சிமாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில், வரலாற்றில் இது வரை இல்லாத அளவில் இந்தியாவில் ரூ.1500 கோடி மதிப்பிலான முதலீட்டை பல்வேறு துறைகளில் ஆஸ்திரேலியா அறிவிக்கவுள்ளது.
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் பெரிய அளவில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளதால், ராணுவ தளம் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தினால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை அதன் 10வது ஆண்டு உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டது. மார்ச் 20 அன்று சர்வதேச மகிழ்ச்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.
மகிழ்ச்சிக்கு பங்களிக்கும் ஆறு வெவ்வேறு காரணிகளின்ன் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
ஒரு நாட்டின் வருமானம், நம்பிக்கை, ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம் உட்பட ஒட்டுமொத்த நல்வாழ்வைக் கொண்டுள்ளன என்பதன் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
(Photographs:AFP)
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் இன்றும் தொடர்கிறது. ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் அழிக்கப்பட்டு, இங்குள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு காலத்தில் உக்ரைனின் தலைநகரான கியேவ் இயற்கையின் அழகு என்று அழைக்கப்பட்டது. உலகின் மிக அழகான பெண்களாக பெண்கள் (Kyiv Women) கருதப்பட்டார்கள் என்பது தெரியுமா..
ரஷ்ய விமானிகள் சராசரியாக ஒரு நாளைக்கு 200 குண்டுகளை வீசுவதாக ஒரு அறிக்கை கூறும் நிலையில், இதுவரை 12,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை கொன்றுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஷ்யா உக்ரைனுக்குள் துருப்புக்களை நகர்த்தத் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் உள்ள உயிரியல் ஆய்வகங்கள் குறித்த பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன.
நிலத்தடி வீடுகள், ராணுவ பதுங்கு குழி போன்றவற்றை பற்றி நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உலகில் நிலத்தடியில் ஒரு கிராமம் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா..... ஆனால் இது முற்றிலும் உண்மை. இந்த நிலத்தடி கிராமம் ஆஸ்திரேலியாவில் உள்ளது.
Real heros of the war: ரஷ்யா வீசிய பெரிய வெடிகுண்டை வெறும் கைகளால் தண்ணீர் ஊற்றி செயலிழக்கச் செய்யும் உக்ரைனை மக்களின் தீரச் செயல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது...
சர்வதேசத் தலைவர்களும் உக்ரைனும் ரஷ்யாவை குழந்தைகள் மருத்துவமனை மீது "காட்டுமிராண்டித்தனமான" தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டினர், மாஸ்கோவின் படையெடுப்பிற்கு இரண்டு வாரங்களுக்குள் மோதல்களின் சுமைகளைக் காட்டும் புகைப்படங்கள் இவை...
முன்னதாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைன் தனது பிராந்தியத்தில் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார்.
அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்க தடைகளை அறிவித்துள்ளது. இருப்பினும், ஐரோப்பாவின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் இந்த முயற்சியில் அமெரிக்காவும் பெரிதும் பாதிக்கப்படும் என்று அதிபர் பிடன் கூறினார்.
மரங்களும் செடிகளும் மனித வாழ்வின் ஆதாரமாக கருதப்படுகிறது. அவை அழகைத் தருவது மட்டுமல்லாமல், சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனையும் வழங்குகின்றன. நாம் உண்ணும் உணவுக்கான ஆதாரமாகவும் உள்ளன. ஆனால் சில தாவரங்கள் உயிரை பறிக்க கூடியவை. சில நொடிகளிலேயே இறப்பை ஏற்படுத்தும் சில விஷ செடிகள் மற்றும் பூக்களை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.
உக்ரைன் தலைநகர் கீவ்வை மாஸ்கோ கைப்பற்றுவதற்கு உதவ, நகர்ப்புறப் போரில் தேர்ச்சி பெற்றச் சிரியர்களை ரஷ்யா ஈடுபடுத்துகிறது என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதலை நிறுத்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பேச்சு வார்த்தை நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.