வரலாற்றில், ஜூன் 4ம் தேதி பல முக்கிய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. சீனாவின் கோர முகத்தை நினைவூட்டும் தியான்மென் சதுக்கம் படுகொலை முதல், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு போலந்து சுதந்திரமாக நடத்திய முதல் தேர்தல் வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம்.
வரலாற்றில், ஜூன் 3ம் தேதி பல முக்கிய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இந்தியா பாகிஸ்தான் பிரிவினை அறிவிப்பு முதல், பாரிஸ் மீது ஜெர்மனி குண்டுவீச்சு நடத்தியது வரை, நடந்த முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம்
வெர்னர் வான் சீமென்ஸ் கண்டுபிடித்த உலகின் முதல் மின்சார ரயில் வண்டி, குவெட்ட்டாவை அழித்த பூகம்பம், என வரலாற்றில் இன்றைய பக்கத்தை சிறிது புரட்டி பார்க்கலாம்.
சீன தங்க சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து, பயங்கரமான இந்தோனேசியா பூகம்பம் வரை, வரலாற்றில் கடந்த காலத்தில் இந்த நாளில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
(புகைப்படம்: WION)
இரண்டாம் உலகபோரின் சித்திரவதை முகாமுக்கு வந்த முதல் கைதிகள் முதல் உலகின் மிகப்பெரிய மின் நிலையம் சீனாவில் திறக்கப்பட்டது என்பது வரை, வரலாற்றில் இந்த நாளில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன.
உலகின் அனைத்து பகுதிகளிலும், அங்கு வாழும் மக்கள் அங்கிருக்கும் சட்டங்களை கடைபிடிக்க வேண்டும். உங்கள் சொந்த ஊரில் வசிக்க உடலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டியிருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
பூமியில், நமக்கு விளங்காத மர்மங்களை கொண்டிருக்கும் பல இடங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் டானாகில் டிப்ரஷன் (Danakil Depression) என்ற இடம். இது வட ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியா என்ற நாட்டில் அமைந்துள்ளது. இங்கு பல சூடான நீரூற்றுகள் உள்ளன, எரிமலைகளும் உள்ளன. அதோடு மட்டுமல்ல இங்கு நெருப்பு மழையும் பெய்யுமாம்.
அமெரிக்காவில் மற்றொரு ஜார்ஜ் ஃபிலாய்ட் சம்பவம் நடந்துள்ளது. காவல்துறையினர் கறுப்பின இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றதை அடுத்து, மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது
விந்தையான நிபந்தனை கொண்ட அந்த கிராமத்தின் பெயர் 'வில்லா லாஸ் எஸ்ட்ரெல்லாஸ்' (Villa las estrellas ). இந்த கிராமம் அண்டார்டிகா கண்டத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் பெரிய அளவில் வசதிகள் இல்லை என்றாலும், கடைகள், வங்கிகள், பள்ளிகள், சிறிய தபால் நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன.
தெற்கு எகிப்தில் நைல் நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள லக்சர் (Luxor) என்னும் இடத்தில் பழங்கால நகரத்தின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் போது, பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் 1930 களில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும், பொருளாதார மீட்சியை ஏற்படுத்தவும் சிறப்பாக செயல்பட்டார்.
அண்டார்டிகாவில் மேல் ஆயிரக்கணக்கான கிலோமீடர் பரப்பளவில் படர்ந்து இருக்கும் பனியில் காணப்படும் வினோதமான தடங்களை கண்டு குழம்பி போயுள்ள நாசா விஞ்ஞானிகள் இது குறித்த ஆராய்ச்சியை தொடக்கியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.