மியான் முகமது மன்ஷா லாகூரை தளமாகக் கொண்ட சர்வதேச நிறுவனமான நிசாத் குழுமத்தின் நிறுவனர் என்பதோடு, அந்நாட்டில் அதிக வரி செலுத்தும் தனிநபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிக்டாக்கைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என கூறும் உஸ்பெகிஸ்தான் கட்சி குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக டிக்டாக் இருப்பதாக கூறுகிறது.
பிரிட்டிஷ் ஏர்வேஸின் பணியில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட விமான 'பார்ட்டி விமானமாக' மாற்றப்பட்டது. அக்டோபர் 2020 இல் இங்கிலாந்தின் கோட்ஸ்வோல்ட் விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி சுசன்னா ஹார்வி, பிரிட்டிஷ் ஏர்வேஸின் பழைய விமானத்தை வெறும் ஒரு ஸ்டெர்லிங் பவுண்டுக்கு வாங்கியிருக்கிறார்.
ஆனால் விமானத்தை மாற்றியமைக்க கிட்டத்தட்ட $671,000 அதாவது தோராயமாக ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டிருக்கிறார். ஒற்றை பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு வாங்கப்பட்ட விமானத்தின் புகைப்படத்தொகுப்பு...
பிளாஸ்டிக் மாசுபாடு உலகில் பெரும் அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், உலகளவில் செயல்படும் 'Break Free From Plastic' இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Netflix-ன் முதல் அரபு திரைப்படம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், தங்கள் நாட்டில் நெட்ஃபிளிக்ஸை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எகிப்தில் போராட்டம் நடைபெறுகிறது.
சீனப் புத்தாண்டு இன்று...சந்திர புத்தாண்டு, மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் லூனர் புத்தாண்டை சீனர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.
(Photos Credit: AFP)
இன்று சந்திர புத்தாண்டை வரவேற்கிறது சீனா. சீன மொழியில் "வசந்த விழா" என்று அறியப்படும் இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள், அந்நாட்டின் மிக முக்கியமான தேசியத் திருவிழா...
வாகன விதிகளை மீறியதற்கான நம்மில் பலர் அபராதம் கட்டியிருக்கலாம். பெரும்பாலான அபரதாங்கள், ஹெல்மெட் அணியாதது, அல்லது ஓட்டுநர் உரிமம் இல்லாதது போன்ற காரணங்களுக்காக இருக்கலாம்.
போராட்டக்காரர்களில் சிலர் முக்கிய போர் நினைவுச் சின்னத்தில் நடனமாடி எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை போர் நினைவிடத்தை இழிவுபடுத்தும் செயல் என கனடாவின் ராணுவ ஜெனரல் வெய்ன் ஐர் ( Gen. Wayne Eyre) மற்றும் கனடா பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) ஆகியோர் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
வடகொரியா (North Korea) ஒரு விநோதமான நாடு. அங்கு விநோதமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். மக்கள் எதை உண்ன வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என்பதை அந்நாட்டின் அதிபரே முடிவு செய்கிறார்.
கெனான் பனிப் புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், நியூயார்க் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனி பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் லாகோஸைச் சேர்ந்த மோம்பா ஜூனியர், நைஜீரிய இணையப் பிரபலம் இஸ்மாலியா முஸ்தபா, முகமது அவல் முஸ்தபா ஆகியோரின் மகன் ஆவார். தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் 29,800 பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார், அங்கு அவர் தனது வசதியான வாழ்க்கை முறையின் புகைப்படங்களை வெளியிடுகிறார்.
மம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, இயற்கையாகவோ அல்லது திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். எகிப்து நாட்டில் ஆயிரக்கணக்கான மம்மிகள் பார்க்கலாம்.
உலகில் நடக்கும் சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், விசித்திரமான சம்பவங்கள், பல நூற்றாண்டுகள் நினைவில் நிற்கும். 18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், சாலையில் ரத்த வெள்ளம் ஏற்படும் வகையிலான சம்பவம் நடந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.