உடல் எடை சட்டென்று குறைய... நார் சத்து மிக்க ‘சில’ சூப்பர் உணவுகள்!

உடல் பருமனைக் குறைக்க உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும். இங்கே குறிப்பிட்டுள்ள ந்நார் சத்து மிக்க உணவுகளை சேர்த்துக் கொண்டால், ஒரே வாரத்தில் வித்தியாசத்தை உணரலாம்.

உடல் பருமனைக் குறைக்க உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும். இங்கே குறிப்பிட்டுள்ள ந்நார் சத்து மிக்க உணவுகளை சேர்த்துக் கொண்டால், ஒரே வாரத்தில் வித்தியாசத்தை உணரலாம்

(துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

1 /5

ஆளிவிதையில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க இதனை தினமும் சாப்பிடுவது மிகவும் பலன் தரும். இதில் உள்ள ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம் இரத்தக்குழாய்களை நன்கு சுத்தம் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றிவிடுகின்றன.

2 /5

உடல் எடையை குறைக்க பாதம்  மிகவும் உதவியாக இருக்கும், 30 கிராம் பாதாமில் 3.5 கிராம் நார் சத்து உள்ளது.ஊறவைத்த பாதாம் எளிதில் செரிமானம் ஆகும். மேலும் ஊறவைத்த பாதாம், ஆன்டிஆக்ஸிடண்ட்டின்கள் நிறைந்தள்ளது. 

3 /5

உப்பு சேர்க்காத பாப்கார்னில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது எடை இழப்புக்கு மிகவும் சுவையான சிற்றுண்டியாகும். எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் உப்பு சேர்க்காத பாப்கார்னை சாப்பிடலாம்.

4 /5

உங்கள் எடை குறைய உணவில் முழு தானிய ரொட்டியை  சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு முழு தானிய ரொட்டியில் 4 அல்லது 5 கிராமுக்கு மேல் நார்ச்சத்து உள்ளது. எனவே இது எடையைக் குறைக்க உதவும்.

5 /5

உடல் எடையை குறைக்க பீன்ஸை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பீன்ஸில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது