இந்த 4 உணவுகளை தினசரி சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்!

High Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தினசரி உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மோசமான உணவு பழக்கம் அவர்களது உடல்நிலையை மோசமாக்கும்.

 

1 /6

இன்றைய உலகில் மோசமான உணவு பழக்கம் காரணமாக பல நோய்கள் ஏற்படுகிறது. உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வந்துவிட்டால் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  

2 /6

உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அடிக்கடி நெஞ்சு வலி, தலைச்சுற்றல், தலைவலி போன்றவை ஏற்பட்டு மாரடைப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.   

3 /6

தவறான உணவு பழக்கம் உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கும் அபாயம் உள்ளது. எனவே உயர் அதிக இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

4 /6

கீரை, கோஸ்போன்ற பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். இவற்றில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. உயர் இரத்த அழுத்த நோயாளிகள் கண்டிப்பாக இவற்றை சாப்பிட வேண்டும்.   

5 /6

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த நாள் ஒன்றுக்கு ஒரு வாழைப்பழமாவது சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.   

6 /6

அதே போல பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வது இரத்த அழுத்தத்திற்கு நல்லது. பூண்டு ஆன்டி-பயாடிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பை அதிகரிக்கிறது.