வயிற்று புற்று நோய் என்பது யாரையும் தாக்கக்கூடிய ஒரு தீவிரமான புற்றுநோய் ஆகும். இதை சரியான நேரத்தில் கண்டுபிடித்தால் அதன் தீவிரத்தை தடுக்கலாம். இப்போது அதன் ஆரம்ப அறிகுறிகள் சிலவற்றை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
உலகளவில் புற்றுநோய் இறப்புகளுக்கு வயிற்று புற்றுநோய் நான்காவது முக்கிய காரணமாக இருக்கும் நிலையில் இதனை ஆரம்பத்திலேயே கண்டறியும் சோதனையில் மருத்துவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.
நீங்கள் அசிடிட்டியால் அவதிப்படுகிறீர்களா? தொடர்ந்து நோய் மற்றும் வாந்தி உள்ளதா? இந்த அறிகுறிகள் வயிற்று புற்றுநோயைக் குறிக்கலாம் என்பதால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வயிற்றின் உட்புறத்திலுள்ள திசுக்களை பாதித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வயிற்று புற்றுநோயை சில அறிகுறிகளை வைத்து நாம் கண்டறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.
தக்காளியை அன்றாட உணவில் முக்கிய பங்காக சேர்த்துக்கொண்டால் புற்றுநோயை தடுக்க வகிக்கிறது. பெரும்பாலான உணவு வகைகளில் தக்காளி சேர்க்கப்படுகிறது. இத்தகைய தக்காளியில் மருத்துவ குணம் உள்ளது. அதாவது வயிற்று புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி இருக்கிறது. இது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.