இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால், உலகின் பல சிறந்த நாடுகளிலும் வாகனம் ஓட்டி மகிழலாம். இந்திய ஓட்டுநர் உரிமத்தில் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் 15 நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
சிங்கப்பூரை சேர்ந்த டிம் டேவிட் என்ற இளம் கிரிக்கெட் வீரர் இந்த வருடம் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடுவார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஒரு மனிதனின் அதிகபட்ச ஆயுட்காலம் எவ்வளவு என்பதை விஞ்ஞானிகல் இறுதியாக கண்டறிந்துவிட்டனர். இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதனின் அதிகபட்ச வயது என்ன என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? விஞ்ஞானிகள் இதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துவிட்டனர்.
கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டையே புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த முறை, கொரோனாவினால் பாதிப்பும் உயிர்பலியும் மிகவும் அதிகமாகவுள்ளது. சுகாதாரப் பேரிடரை சமாளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
கொரோனா தொற்று பரவல் தொடங்கி ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இன்னும் உலகம் கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கிறது. ஆனாலும், மனித சமுதாயம் அதற்கான தீர்வுகளை கணடறிவதில் முழு மூச்சுடன் இறங்கி ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது எனலாம்.
கொரோனா தொற்றின் போது மக்கள் வசிக்கும் வகையில் எந்த அளவுக்கு ஒரு நாடு பாதுகாப்பானதாக இருந்துள்ளது என்பதன் அடிப்படையில், நாடுகளின் தர வரிசை பட்டியலை உருவாக்க, சென்ற ஆண்டு துவக்கப்பட்ட ப்ளூம்பெர்க்கின் கோவிட் ரெசிலியன்ஸ் தரவரிசை படி, சிங்கப்பூர் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளது.
ஒரு புதிய முயற்சியாக, சிங்கப்பூர் ஏர்லைனஸ் COVID-19 இலிருந்து பாதுகாப்பாக இருப்பவர்களுக்கு டிஜிட்டல் சுகாதார அட்டைகளை வழங்கத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
உடல்நலம், விலங்கு நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய நுகர்வோர் கவலைகள் காரணமாக வழக்கமான இறைச்சிக்கு மாற்றாக ஒரு உணவு பொருளை உருவாக்க வேண்டிய தேவை அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
ஏர் இந்தியா மற்றும் அதன் துணை விமான நிறுவனங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளன.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் பலவிதமான சங்கடங்களை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் எதிர்கொண்டுள்ளனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நாடு எது தெரியுமா? பெறு குழந்தையை, பிடி ஊக்கத்தொகையை என்று உற்சாகப்படுத்தும் நாடு நமக்கு அருகில் இருக்கும் ஒரு நாடு தான்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.