Driving Licence Rules Changed: புதிய விதிகளின் படி, ஓட்டுநர் உரிமம் பெறும் நடைமுறை எளிமைப்படுத்தப்படும். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) சமீபத்தில் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான செயல்பாட்டில் மாற்றங்களை அறிவித்தது.
Big Changes From June 1 2024: ஜூன் 1ம் தேதி முதல் ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், கிரெடிட் கார்டு, எல்பிஜி சிலிண்டர், சாலை விதிகள், கார்கள் ஆகியவை தொடர்பான முக்கிய விதிகளில் மாற்றம் இருக்கும். அந்த விவரங்களை பற்றி இங்கே காணலாம்.
Major Changes From June 1 2024: இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் பிறக்கவுள்ளது. ஒவ்வொரு மாதத்தையும் போலவே இந்த மாதமும் சாமானியர்களின் தினசரி வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்க்தக்கூடிய சில மாற்றங்கள் நிகழவுள்ளன.
சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் சாரதி போர்டலில், 2024 ஜனவரி 31ஆம் தேதி முதல், 2024 பிப்ரவரி 12ஆம் தேதி வரை, சிக்கல்கள் காணப்பட்டன. இதனால் ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க விண்ணப்பிக்க முயன்றவர்கள், உரிமம் தொடர்பான சேவைகளை பெறுவதில், பெருத்த இடையூறுகளை எதிர்கொண்டனர்.
Online Services: போக்குவரத்து அலுவலகம் தொடர்பான பெருமளவிலான பணிகளை ஆன்லைன் மூலம் செய்துக் கொள்ள அனுமதிக்கலாம் என போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால், உலகின் பல சிறந்த நாடுகளிலும் வாகனம் ஓட்டி மகிழலாம். இந்திய ஓட்டுநர் உரிமத்தில் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் 15 நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
International Driving License: இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால் போது, அதை வைத்துக் கொண்டு உலகின் 15 நாடுகளில் நீங்கள் வாகனம் ஓட்டலாம். இந்திய ஓட்டுநர் உரிமத்தை அங்கீகரிக்கும் 15 நாடுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கப் போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த செய்தியைப் படியுங்கள். சில போலி வலைத்தளங்கள் மூலம் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Driving License Documents: நீங்கள் ஓட்டுநர் உரிமம் பெற விரும்பினால், உங்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும், அதே நேரத்தில் கியர் இல்லாதா வாகனம் ஓட்ட, உங்களுக்கு குறைந்தது 16 வயது இருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் (Driving Licence) மற்றும் பதிவு (RC), பிட்னஸ் சர்டிபிகேட் (Fitmess Certificate) உட்பட வாகனங்கள் தொடர்பான ஆவணங்களின் செல்லுபடியாகும் கால அளவை (Validity) மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது.
கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளை கருத்தில் கொண்டு, இந்த ஆவணங்கள் அனைத்தும் இப்போது இந்த வருடம் செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Aadhaar card driving licence linking: சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) ஆதார்-அங்கீகார அடிப்படையிலான தொடர்பு இல்லாத சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மின்னணு கண்காணிப்பு ஆகியவற்றால் போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்க முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது. எனவே, ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதால் போக்குவரத்துக் காவலர்கள் இனிமேல் சலான் போட மாட்டார்கள்.
ஓட்டுநர் உரிமம் (DL) மற்றும் வாகன பதிவு தொடர்பான பணிகள் எளிதாகிவிட்டன. உண்மையில் தகவல் அமைச்சகம் சில புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இது பல பணிகளை எளிதாக்கியுள்ளது. அதன் அறிவிப்பை அரசாங்கமும் வழங்கியுள்ளது, இதில் ஓட்டுநர் உரிமம் (DL) வழங்குவதிலிருந்து வாகன பதிவுக்கு ஆதார் (Aadhaar) பயன்படுத்தப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.