June 5 in history: சரித்திரத்தில் இன்றைய நாளின் முக்கியத்துவம் என்ன?

வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன.

ஆறு நாள் போர், கென்னடி படுகொலை மற்றும் பல சம்பவங்கள் நடைபெற்ற நாள் ஜூன் 5. அதுமட்டுமல்ல, சிங்கப்பூரில் முதல் அரசு பதவியேற்றதும் இந்நாளே… வரலாற்றில் இந்த நாளில் என்ன நடந்தது? புகைப்படங்களாக…   

Also Read | பாகிஸ்தானில் புயலைக் கிளப்பும் கேள்வி ‘ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?

1 /5

1981: எய்ட்ஸ் வைரஸ் பாதிப்பை முதன்முதலில் CDC பதிவு செய்த நாள் ஜூன் 5

2 /5

1968: அமெரிக்க செனட்டர் ராபர்ட் எஃப் கென்னடி படுகொலை செய்யப்பட்டார்

3 /5

1967: மத்திய கிழக்கில் ஆறு நாட்கள் நீடித்த போர் தொடங்கிய நாள் ஜூன் 5

4 /5

1959: சிங்கப்பூரின் முதல் அரசாங்கம் பதவியேற்ற நாள் ஜூன் 5

5 /5

1883: திட்டமிடப்பட்ட முதல் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் பாரிஸிலிருந்து புறப்பட்ட நாள் இன்று