நாம் தமிழர் கட்சி தொடங்கி பல ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு கட்சிக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்த மைக் சின்னம் கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி 2024க்குப் பிறகு இருக்காது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இளைஞர்களிடம் வெறுப்பை அக்கட்சி விதைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தேசத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் மீது தமிழக காவல்துறை எந்தவித நடடிக்கையும் எடுக்கவில்லை என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டியுள்ளார்.
NIA granted time for Nam Thamilar Katchi cadres to appear: துப்பாக்கி தயாரிப்பது குறித்து யூ டியூபில் வீடியோ வெளியிட்டதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்கு விசாரணை! நீதிமன்றத்தில் வாதங்கள்...
Seeman Warns DMK Govt: சேவியர்குமார் படுகொலைக்குக் காரணமான கொலையாளிகள் கைது செய்யப்பட்டு, உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும். அதனைச் செய்யத் தவறினால், மாநிலம் முழுமைக்கும் பெரும் போராட்டம் வெடிக்குமென சீமான் எச்சரிக்கை.
கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட புகாரில் பாதிரியார் உள்ளிட்ட சிலர் தலைமறைவாகியுள்ளனர். இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் காவல்துறை விசாரணைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2வது முறையாக நேரில் ஆஜராகவில்லை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி 10 ஆயிரம் வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தது.
Seeman Condemns Dmk : எதிர்க்கட்சியாக இருக்கும்போது பிரதமர் மோடி வருகைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. இப்போது ஆளுங்கட்சி. எதிர்ப்பவர்களை கைது செய்ய முயற்சிமதா
சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என்றும், சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.