சென்னை தண்டையார்பேட்டையில், வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் செல்வப் பெருந்தகை, தங்கபாலு, இ.வி .கே.எஸ் இளங்கோவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் பங்கேற்ற நிலையில், செங்கோல் கொடுப்பது தொடர்பாக காங்கிரஸார் இடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையிலேயே மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Selvaperunthagai : இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவுக்கு சென்ற தலைவர்களுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு கொடுக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யும் ராகுல் காந்தியும் சந்தித்தனர் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மணிப்பூருக்கு திறக்காத வாய் வங்கதேசத்திற்கு திறக்கிறது இதை ஆய்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை உதகையில் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீண்ட காலமாகவே விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஆதாரமற்ற கருத்துகளைக் கூறி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் பேரிடர் குறித்து முன்கூட்டியே தகவல் கொடுத்ததாக சொல்லும் மத்திய அரசு ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
Selvaperundhagai, Tamil Nadu Congress Leader : தேசியக்கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையென்பதை பார்க்கும்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கவலையளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
நீட்டைக் கொண்டுவந்ததே பணத்தைச் சம்பாதிப்பதற்கும், முறைகேடு செய்வதற்கும்தான் எனக் கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவின் ஆளுங்கட்சி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கத்தான் நீட் தேர்வு என்று விமர்சித்துள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று காவல்துறைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடத்தப்படுவது குறித்து திமுக, காங்கிரஸ் தரப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே இனம் என்று கூறி வரும் பிரதமர் மோடி, ஒரே தேர்தல் ஆணையரை வைத்து தேர்தலை நடத்த முயற்சி செய்வார் எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரியில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவின் தாமரை மலர்ந்தால் இந்த தேசம் சுடுகாடாக மாறும் என தெரிவித்துள்ளார். அண்ட புழுகன் ஆகாச புழுகன் பிரதமர் மோடி என்றும் விமர்சித்துள்ளார்.
Vanniyar Internal Reservation Issue: வன்னியர் உள் இட ஒதுக்கீடு பிரச்னை சட்டப்பேரவையில் எதிரொலித்த நிலையில், வேல்முருகன், செல்வப்பெருந்தகை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.