இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக இருந்த அஸ்வின் ஆஸ்திரேலியா தொடர் முடிவதற்குள் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்சில் சதம் அடித்தும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்தும் அசத்தினார். அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்ப்போம்.
R Ashwin set to rejoin Team India: 3வது டெஸ்டின் 4வது நாளில் இருந்து இந்திய அணியுடன் மீண்டும் அஸ்வின் இணைய உள்ளார் என்று பிசிசிஐ அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மொகாலியில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Wickets Of Father-Son Duo: டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் எடுத்து பெயர் பெறும் பவுலர்களில் சிலர் இன்னும் ஸ்பெஷலான சாதனைகளை செய்துள்ளனர். ஆச்சரியமளிக்கும் விக்கெட்டர்கள்...
இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின் போது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) 100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் பந்து வீச்சாளர் என்ற வரலாற்றை எழுதினார் இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஆர் அஷ்வின்.
ஐபிஎல் 2022 ஏலத்திற்கான உரிமையை தக்கவைத்துக்கொள்ளும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் திட்டங்களை குறித்து சுழற்பந்து வீச்சாளர் அச்ஜ்`அஸ்வின் சுட்டிக்காட்டுகிறார்.
கிரிக்கெட் செய்திகள்: அஸ்வினால் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் விளையாட முடியவில்லை. ஆனால் அவர் மூன்றாவது டெஸ்டில் (England vs India, 3rd Test) விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிஸ்பேனில் நடைபெற்ற விறுவிறுப்பான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், அணி இந்தியா ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன் மூலம் இந்தியா பார்டர்-கவாஸ்கர் டிராபியை 2-1 என்ற கணக்கில் வென்றது.
AUS vs IND: இந்திய வீரர்கள் மீது மீண்டும் இனரீதியான துஷ்பிரயோகம் நடைபெறுவதாக வெளிப்படையாக தெரியவந்துள்ளது. இது கிரிக்கெட் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜ் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டி பரப்பரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி நிலைத்து நின்று விளையாடி வெற்றி பெறுமா? அல்லது டிரா நோக்கி செல்லுமா? இங்கிலாந்தின் பந்திவீச்சுக்கு முன்னால் இந்திய வீரர்கள் தாக்கு பிடிப்பார்களா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.