சிபில் மதிப்பெண் குறைவாக வைத்திருக்கும் கடன் விண்ணப்பதாரர்கள் என்பிஎஃப்சி-கள் அல்லது ஃபின்டெக் கடன் வழங்குபவர்களிடம் தனிநபர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
பல கடன் வழங்கும் நிறுவனங்கள் அதிக முன்பணம் அல்லது மார்ஜின் பங்களிப்பைச் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வழங்கத் தொடங்கியுள்ளனர்.
கடனை செலுத்திய பிறகும், மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு பணம் வசூலிக்கும் கொள்ளை கும்பலின் அட்டூழியம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு நபருக்கும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் கடன் வாங்க வேண்டய நிலை ஏற்படுகிறது. எனினும், பல சமயங்களில் நாம் வாங்கும் கடன் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ளாமல், அவசர அவசரமாக கடன் வாங்குகி பின் அவதிப்படுகிறோம். தனிநபர் கடன் அதாவது பர்சனல் லோன் வாங்குவதற்கு முன்னர் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விவஷயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஓவர் டிராஃப்ட் அநேகமாக அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களால் (NFBC) வழங்கப்படுகிறது. ஓவர் டிராஃப்ட் உத்தரவாதம் மற்றும் உத்தரவாதமற்ற சூழ்நிலைகளில் கிடைக்கிறது.
இனி Personal Loan பெற வங்கிக்குச் செல்லத் தேவையில்லை, Paytm மூலமும் பெறலாம். Paytm தனது வாடிக்கையாளர்களுக்காக கடன் வழங்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது...
நீங்கள் தனிப்பட்ட கடன் (Personal Loan) எடுக்க வங்கிக்குச் செல்லத் தேவையில்லை, இந்த வேலையை Paytm இலிருந்து மட்டுமே செய்ய முடியும். Paytm தனது வாடிக்கையாளர்களுக்காக Paytm கடன் வழங்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உதவியுடன் நீங்கள் தனிப்பட்ட கடனுக்கு (Personal Loan) விண்ணப்பிக்கலாம். புதிய தொழில்நுட்பம் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேடையில் கட்டப்பட்டுள்ளது என்று Paytm கூறியது.
Home loan: கடன் வாங்குவது ஒரு தலைவலியாகும், ஆனால் டிஜிட்டல் வங்கி முறை அதை மிகவும் எளிதாக்கியுள்ளது. நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கடன் பெற விண்ணப்பிக்கலாம் மற்றும் மிகக் குறைந்த காகித வேலைகளுடன் கடன் வாங்கலாம். Bank of Baroda இதுபோன்ற ஒரு டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.