Financial Tips: வங்கிகள், தனிநபர்கள் என பல இடங்களில் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தால், அவற்றை திருப்பி செலுத்த சில விஷயங்களை பின்பற்றினால் அது உங்களுக்கு பயனளிக்கலாம்.
Loans: குழந்தைகளின் படிப்பு, திருமணம், வீடு வாங்குவது என வாழ்வில் இப்படி பல தேவைகள் ஏற்படும். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் உங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படும்.
Personal loan: எந்தவித சிக்கலும் இல்லாமல் அதிக தொகையில் தனிநபர் கடனை பெறுவதற்கும், குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடனை வாங்குவதற்கும் நீங்கள் பின்வரும் சில படிகளை பின்பற்ற வேண்டும்.
Loan Apply: கடன் தவணை தொகையை நீங்கள் தாமதமாகவோ அல்லது சரியாக செலுத்தாமலோ இருந்து வந்தால் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் மிகப்பெரியளவில் பாதிப்பினை ஏற்படுத்தும்.
Personal Loan: தனிநபர் கடனை பெறும்போது செயலாக்க கட்டணம், ஜிஎஸ்டி வரி போன்ற 5 முக்கியமான கட்டணங்களை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும், அதனை முன்கூட்டியே தெரிந்துகொள்வது நல்லது.
CIBIL Score Check: வயது மற்றும் மாத வருமானம் உங்கள் கடன் விண்ணப்பத்தின் ஒப்புதலை பாதிக்கும் முக்கிய காரணிகளாக இருந்தாலும், கடன் வாங்குவதற்கு உங்கள் கிரெடிட் ஸ்கோர் மிக முக்கியமான காரணியாக இருக்கும்.
Apply for Personal Loan: சிபில் ஸ்கோர் குறைந்தபட்சம் 750 புள்ளிகளுக்குக் குறையாமல் இருந்தால் உங்களுக்கு கடன் வழங்குபவர் எவ்வித தயக்கமும் இல்லாமல் கடன் வழங்குவார்.
பான் கார்டு உதவியுடன் உங்கள் கடன் கணக்குகள் அல்லது கிரெடிட் கார்டுகள் மற்றும் அவற்றின் செலுத்தும் நிலை, நாள்பட்ட நிலுவைத் தொகைகள் போன்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
SBI Bank Loan: ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வட்டி விகிதம் 1 ஆண்டு எம்சிஎல்ஆர் மற்றும் ரூ.5 லட்சத்துக்கும் மேலான கடனுக்கு வட்டி விகிதம் 9 சதவீதம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடன் வாங்குபவருக்கு கடன் கொடுப்பது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை கிரெடிட் ஸ்கோர் உணர்த்துகிறது, கிரெடிட் ஸ்கோர் 750 க்கு மேல் இருந்தால் தனிநபர் கடன் எளிதாக கிடைக்கும்.
வங்கிகளில் கடன் பெற விரும்புவர்களுக்கு கிரெடிட் ஸ்கோர் முக்கியம், கிரெடிட் ஸ்கோர் 900 இருந்தால் உங்களுக்கு உடனே கடன் கிடைக்கும் அதுவே 650-க்கு கீழ் இருந்தால் கடன் பெறுவது கடினம்.
கடன் வழங்க வங்கி முடிவு செய்த பின்னர் கடன் வாங்குபவருக்கு கடன் தொகை, வட்டி, கடன் காலம் மற்றும் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஒரு கடிதம் அனுப்பும்.
ஹெச்டிஎஃப்சி வங்கி 10 வினாடிகளில் கடன் சேவை வழங்குவது மட்டுமின்றி, வங்கியில் இதற்கு முன்னர் கடன் பெறாமல் சுயதொழில் செய்யும் வாடிக்கையாளருக்கு பல சலுகைகளை வழங்கவிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.