உடல் எடையை குறைப்பது கடினமான விஷயம் என்றாலும், சில விளையாட்டு வீரர்கள் ஒரே இரவில் 2 முதல் 4 கிலோ எடையை குறைகின்றனர். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போது இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. எனவே தங்கத்தின் மீது அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். ஒலிம்பிக் தங்க பதக்கத்தின் மதிப்பை பற்றி பார்ப்போம்.
ஒலிம்பிக்ல ஓடுனா தங்கப்பதக்கம் தான் கிடைக்கும், இங்க ஓடலனா உசுரு கூட மிஞ்சாது என்பதால் மிகப்பெரிய தூரத்தை அசால்டாக தாவிக்குதித்து ஓடும் மானின் வீடியோ இணையத்தில் செம வைரலாகியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசு மழை பொழிகிறது. மத்திய, மாநில அரசுகளும், பல்வேறு தரப்பினரும் அறிவிக்கும் பரிசுகளைப் பார்த்தால், பதக்கம் வென்றவர்கள் இனி பணக்காரர்களின் பட்டியலில் சேர்ந்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. பிசிசிஐயும் விளையாட்டு வீரர்களுக்காக பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் துபாயில் அமைக்கப்பட்டுள்ளது. 14 மில்லியன் லிட்டர் நீரைக் கொண்டிருக்கும் இந்த நீச்சல் குளத்தின் கொள்ளளவு ஆறு ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளங்களுக்கு சமம் ஆகும்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணமாக மகாராஷ்டிராவில் ஊரடங்கு விதிக்கப்பட்டாலும், ஐ.பி.எல் (IPL 2021) போட்டிகள் மும்பையிலேயே நடைபெறும் என்று பி.சி.சி.ஐ (BCCI) தெளிவுபடுத்தியுள்ளது.
டென்னிஸில் இருந்து 2 வருட மகப்பேறு இடைவெளிக்குப் பிறகு அதிர்ச்சியூட்டும் மறுபிரவேசத்தில், சனியா மிர்சா சனிக்கிழமை தனது கூட்டாளர் நதியா கிச்செனோக்குடன் WTA ஹோபார்ட் சர்வதேச இரட்டையர் பட்டத்தை வென்றார்.
இளைஞர்கள் விளையாட்டு தனமாக இருக்கின்றார்கள் என பலரை நாம் குறிப்பிடுவது உண்டு. வாழ்க்கையினை குறித்த கவலைகள் இல்லாமல் விளையாட்டு தனமாக இவர்கள் இருக்கின்றனர் என்பது குறிக்கும் வகையிலேயே இவ்வாறு நாம் குறிப்பிடுகிறோம்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய இளம் வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் கைப்பற்றினார். 25 மீ., ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை ராகி சர்னோபட் தங்கப் பதக்கம் வென்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.