இந்திய தடகள வீராங்கனை PT உஷா பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

இந்தியாவின் புகழ்பெற்ற தடகள தடகள வீராங்கனையான பி.டி.உஷா இன்று தனது 58வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

 

1 /5

பி.டி.உஷா 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் மற்றும் இளைய இந்தியப் பெண்மணி ஆவார்.  

2 /5

ஒலிம்பிக் டிராக் போட்டியில் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்திய பெண் ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷா ஆவார்.   

3 /5

1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நான்காவது இடத்தைப் பெற்று, ஒரு நொடியில் ஒரு பங்கு வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை இழந்தார்.  

4 /5

பி.டி.உஷா 1985 ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஐந்து தங்கப் பதக்கங்களைப் பெற்றார்.  

5 /5

1986 சியோல் ஒலிம்பிக்கில் சிறந்த விளையாட்டு வீரருக்கான அடிடாஸ் கோல்டன் ஷூ விருதை பி.டி.உஷா பெற்றார்.