Weight Loss: சில எளிய எடை குறைப்பு குறிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இவற்றின் உதவியால் உடலின் பிடிவாதமான கொழுப்பையும் கரைத்து, உடல் எடையையும் குறைத்து ஆரோக்கியமாக வாழ முடியும்.
தினமும் சாப்பிடும் உணவில் நீங்கள் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாகவும், நோயின்றியும் வாழலாம். எந்தெந்த காய்கறிகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
Weight Loss: கோடையில் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள்கூட நம் உடல் எடையை குறைக்க உதவுகின்றன. கோடையில் எடையை குறைக்க அதிக முயற்சி எடுக்கத் தேவையில்லை.
Reasons for Obesity: உடல் எடையை குறைப்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாகும். சிலர் இதற்காக கடுமையான டயட்டை பின்பற்றுகிறார்கள். சிலர் மணிக்கணக்கில் ஜிம்மில் செலவிடுகிறார்கள்.
How To Reduce Belly Fat In 7 days: எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் தவறான உணவுமுறை. அத்தகைய சூழ்நிலையில், வெந்தயத்தை உட்கொள்வது இந்த சிக்கலைக் குறைக்க உதவும். எனவே ஒல்லியான பெல்லி பெற வெந்தயத்தை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Foods That Can Cause Obesity: உடல் பருமனால், உடல் வடிவம் முற்றிலும் கெட்டு, அழகு பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், பல வித நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன. இதனால், நம்மில் பெரும்பாலானோர் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறோம்.
Drinks for Weight Loss: பல இயற்கையான வழிகளிலும் உடல் பருமனை குறைக்கலாம். உதாரணமாக, ஒரு சில பானங்களை உட்கொண்டு உடல் பருமனை வேகமாக குறைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
Weight Loss: பல வித முயற்சிகள் செய்தும் உங்களால் அதிகரித்து வரும் உடல் எடையை குறைக்க முடியவில்லை என்றால், இன்றிலிருந்தே சில மாற்றங்களை உங்கள் அன்றாட வாழ்க்கையில் செய்து பாருங்கள்.
Myths Around Obesity: உடல் பருமன் உலகின் பெரும்பாலான பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அதை சுற்றி சில தவறான புரிதல்களும், கட்டுக்கதைகளும் உள்ளன.
Weight Loss Juices: எடை இழப்புக்கு சாறுகள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
Obesity: உடல் பருமனால் ஆரோக்கியத்துக்கு வரும் ஆபத்துகள்: இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாகிவிட்டது. மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற பழக்கங்கள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. பலர் ஃபிட்டான உடல் வாகை பெற மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். பல வித முயற்சிகளை எடுத்தாலும், பலரால் உடல் பருமனை குறைக்க முடிவதில்லை. உடல் எடை தேவைக்கு அதிகமாக அதிகரித்தால், அது பல நோய்களையும் உடலில் வரவழைக்கிறது.
ற்போதைய காலகட்டத்தில், எல்லோரும் மிகவும் பிட்டாக இருக்க விரும்புகிறார்கள். ஒவ்வொருவரும் தன்னை மிகவும் ஸ்லிம்மாகவும், பிட்டாகவும் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், உடல் எடையை குறைக்க, அவர்கள் பலவிதமான டயட் அட்டவணையைப் பின்பற்றுகிறார்கள்.
Weight Loss: உடல் பருமன் அதிகரிப்பதால் நாம் பல வித இன்னல்களுக்கு ஆளாகிறோம். பலர் அதிக உடல் எடை காரணமாக தன்னம்பிக்கையையும் இழக்கிறார்கள். உடல் ஃபிட்டாக இல்லாமல் பருமனாக இருந்தால், சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பதோடு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல நோய்கள் உண்டாக அதிக வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அதிக எடையுடன் இருப்பது இனப்பெருக்க மற்றும் சுவாச செயல்பாடு முதல் நினைவாற்றல் மற்றும் மனநிலை வரை அனைத்தையும் பாதிக்கிறது. உடல் பருமன் நீரிழிவு, இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள் உட்பட பல ஆபத்தான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். உடல் பருமன் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.