Weight loss Tips In Tamil : நீங்களும் ஆயுர்வேத மூலம் உடல் எடையை குறைக்க விரும்பினால் துளசியை சாப்பிடலாமா அல்லது கறிவேப்பிலையை சாப்பிடலாமா என்ற குழப்பத்தில் இருந்தால், அதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
Health Alert for 30+ Men: 30 வயதிற்கு பிறகு, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால், வருங்காலத்தில் உடல் நல பிரச்சனைகளில் இருந்து தன்னை காத்துக் கொள்ள முடியும்.
Maternal Obesity Effects To Children : கர்ப்பமாக இருக்கும் தாயின் உடல் பருமன் குழந்தையின் ஆரோக்கியத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குழந்தை வளர வளர அந்த குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்...
Weight Loss Tips in Tamil: உடல் பருமன் என்பது பல நோய்களுக்கான காரணமாக அமைந்து விடுகிறது. இதனை குறைத்தாலே, சுமார் 90 சதவிகித நோய்களிலிருந்து நாம் விடுபடலாம். உடல் பருமனை குறைக்க, டயட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
உடல் பருமனை குறைப்பது என்பது பலருக்கு மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. ஆனால், நம்மால் முடிந்த சில எளிமையான, அதேசமயம் மிக ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை இடைவிடாமல் கடைப்பிடித்தால் உடல் எடை குறைப்பது என்பது எளிதான விஷயம்தான்.
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமனால் நம்மில் பலர் மிகவும் சிரமப்படுகிறோம். நமது எடையைக் குறைக்க, பலவிதமான நடவடிக்கைகளைப் பின்பற்றுகிறோம், அதில் பல மணிநேரம் ஜிம்மிற்குச் செல்வது, பல்வேறு வகையான கடுமையான உணவுமுறைகளைப் பின்பற்றுவது ஆகியவை அடங்கும்.
புரதம் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். தசை வளர்ச்சியிலிருந்து ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் வரை உடலில் பல முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
உடல் பருமன் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 40.3% பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தி ஒபிசிட்டி அட்லஸ் 2023 வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்தியா 183 நாடுகளில் 99வது இடத்தில் உள்ளது.
Weight Loss Diet: ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது எடை இழப்புக்கு அவசியம். சத்தான காலை உணவு, வளர்சிதை மாற்றத்தைத் தொடங்குவதற்கு தேவையான ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. மேலும் நாள் முழுவதும் உட்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
முட்டைகள் ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது, ஏனெனில் தினமும் முட்டைகளை சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. முட்டை புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின் பி ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.
கல்லீரல் சிரோசிஸின் ஆரம்ப கட்டங்களில், கால் வீக்கம், அதிகரித்த சோர்வு, தூக்க முறை மாற்றங்கள், எளிதில் சிராய்ப்பு உள்ளிட்டவற்றை உடனடியாக கவனிக்க வேண்டும்.
Boost Your Metabolism: ஒல்லியாக முயற்சிப்பவர்களும், ஏற்கனவே இருக்கும் எடையை விட அதிகமாக ஆகாமல் பார்த்துக் கொள்பவர்களும் தங்கள் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும்
Black Foods for Weight Loss: பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், நாம் சில கருமையான உணவுகளை சாப்பிட ஆரம்பித்தால், எடை வேகமாக குறையும் என்று கூறுகிறார். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் பருமன் அல்லது எடை அதிகரிப்பு தவறான உணவு மற்றும் மோசமான வாழ்க்கை முறையின் விளைவாகும். எனவே எடை குறைக்கும் முயற்சியில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.