Medical Crew Took Heart In Metro Train : மருத்துவர் குழு ஒன்று, இதயத்தை மெட்ரோவில் எடுத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமையவுள்ள நிலையில், அதற்கான நிதியைக் கடனாக வழங்கும் பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் கள ஆய்வு செய்ய உள்ளனர்.
Chennai Metro: பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான நிலத்தின் வழியாக பரிந்துரைக்கப்பட்ட தற்காலிக சாலைபோக்குவரத்து மாற்று முன்மொழிவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக பயணிகள் வசதிக்காக கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Traffice Changes From Tomorrow Due To Metro Work: மெட்ராே இரயில் பணிகள் காரணமாக நாளை சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக இன்று ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மெட்ரோ ரயில் சேவைக்கு இணையாக, இந்தியாவில் மெட்ரோ சேவை உள்ளது என, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.