சீனா, ஜப்பானுக்கு இணையாக இந்தியாவில் மெட்ரோ: மத்திய அமைச்சர் பெருமிதம்

சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மெட்ரோ ரயில் சேவைக்கு இணையாக, இந்தியாவில் மெட்ரோ சேவை உள்ளது என, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி கூறினார்.

Trending News