இனி நீங்க படுத்துக்கிட்டே போகலாம் boss: இது வந்தே பாரத் ரயிலின் 2.0 வெர்ஷன்!

ரயில் பயணிகளின் வசதிக்காக படுக்கை வசதி கொண்ட வந்தை பாரத் ரயில் உள்பட இரண்டு வந்தே பாரத் ரயில்கள் அறிமுகமாக உள்ளன.

இதன் சிறப்பம்சங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்

Trending News