Liquor Shop Close: ராஜஸ்தானில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு முடியும் வரை அங்கு மது கடைகள் மூடப்பட்டு இருக்கும்.
ஆயத்தீர்வை செலுத்தாத மது பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அதன் விற்பனைத் தொகை எங்கு, யாருக்கு செல்கிறது?-அன்புமணி ராமதாஸ்
கேரள அரசாங்கமும் பல்வேறு வகையான கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஓணம் பண்டிகை தொடங்க இருப்பதால் புதிய கட்டுப்பாட்டு அறிவிப்புகளை அறிவித்துள்ளது கேரள அரசு.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறைகள் மெல்ல திறக்கப்படுகின்றன. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளையும் விரைவில் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய கொரோனா வைரசுக்கு தீர்வு என்ன என உலகமே ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், டெல்லியைச் சேர்ந்த நடுத்தர வயது பெண்மணி அசால்டாக ஒரு முடிவைச் சொல்கிறார். அதற்கு வரவேற்பும் அதிகமாகவே இருக்கிறது.
தமிழகத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
மது அருந்துவதற்கான சட்ட வயது 21 ஆக குறைக்கப்பட்டுள்ளது எந்த மாநிலத்தில் தெரியுமா? டெல்லியில் தான். டெல்லியில் மது அருந்துவதற்கான சட்ட வயது 21 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திங்களன்று அறிவித்தார்.
காஜியாபாத்தில் உள்ள கோவிட் -19 ஹாட்ஸ்பாட் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மதுவைப் பெறுவதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும், ஏனெனில் பீர் மற்றும் ஒயின் கடைகளின் கதவுகள் அத்தகைய பகுதிகளில் மூடப்படும்.
தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழக அரசின் கீழ் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியானதில் உண்மை இல்லை என தமிழக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தலைநகரம் டெல்லியில் பீர் மற்றும் ஒயின் போன்ற மதுவிற்பனை செய்யும் 125 கடைகள், இன்று முதல் மூடப்படையுள்ளதாக டெல்லி துணை முதல் அமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.