கர்நாடகா மாநில போலீசார் பெங்களூரு திலக் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் சோதனை மேற்கொண்டு, அறையில் தங்கி இருந்த தீவிரவாதிகள் நாலு பேரை கைது செய்ததாக கூறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர்: ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பின் பயங்கரமான திட்டம். லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்து காஷ்மீர் இளைஞர்களை இந்தியாவுக்கு எதிராக தூண்ட சதித்திட்டம்.
2008 ஆம் ஆண்டில், 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியாக செயல்பட்ட லக்வி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்று 19 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்
பாகிஸ்தானுக்கு பெரும் அடியாக, ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான TTP எனப்படும் தெஹ்ரிக்-இ தாலிபானின் பாகிஸ்தான் தலைவர் முப்தி நூர் வாலி மெஹ்சுட்டை உலக பயங்கரவாதியாக அறிவித்தது.
கடந்த 11 ஆண்டுகளாக போராடி வரும் இந்தியாவுக்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றி. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துக்கு இரண்டு வழக்குகளில் பதினோரு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்ட வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூடு என்கவுண்டரில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாக்கிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரிப் தெரிவித்துள்ளார்!
இந்தியாவில் 21 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் உத்தரவின் பேரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 21 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் இந்திய மாநிலங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும், அதேவேளையில் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முக்கியமாக டெல்லி, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறப்படுகிறது.
பெருமளவு பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் புகுந்து உள்ளனர் என்று உளவுத்துறை தகவல்கள் கூறியுள்ளன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ஊடுருவிய 25-30 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி உள்ளோம் என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.