ஜம்மு-காஷ்மீர்: பாரமுல்லாவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் கைதாக்கியுள்ளான். 

Last Updated : Jan 28, 2020, 12:11 PM IST
ஜம்மு-காஷ்மீர்: பாரமுல்லாவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது title=

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் கைதாக்கியுள்ளான். 

புல்வாமாவின் அவந்திபோரா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு கமாண்டர் உள்ளிட்ட பயங்கரவாதிகள் 3 பேரை பாதுகாப்புப் படையினர் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றனர்.

19 வயதான சஜித் பாரூக் தார் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா  உடன் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் (செவ்வாய்க்கிழமை) இன்று அதிகாலையில் பாரமுல்லாவின் ஆண்டர்காம் பட்டன் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீர் இந்த தகவை உறுதிசெய்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

 

 

இந்நிலையில் பாரமுல்லாவின் ஆந்தர்கேம் பட்டான் பகுதியில் (Andergam Pattan area of Baramulla) லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியான 19 வயதான சாஜித் பரூக் தர் பதுங்கியிருப்பதாக போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அவனை சுற்றிவளைத்து இன்று அதிகாலை போலீஸார் கைது செய்தனர்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News