ஆட்சியில் மத்திய அரசில் உள்ள ஒரு துறையில்கூட பிற்படுத்தப்பட்டோர் 27 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றிடாத நிலையில், முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தித்திட்டம் என ஸ்டாலின் குற்றசாட்டு......
திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இத்தொகுதில் நிறப்படும் வேட்பாளர்கள் தேடலினை கட்சி தலைமைகள் துவங்கியுள்ளது!
8 கோடி தமிழ்நாட்டவர்க்கு மட்டுமின்றி, 120 கோடி இந்திய மக்களுக்கும் அரும்பாடுபட்டு அவர்தம் உரிமைகள் காத்தவர் கலைஞர் என்பது அனைத்துக் கட்சித் தலைவர்களின் உரை மூலம் நிலைநிறுத்தப்பட்டது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.