ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
Supreme Court On Article 370: சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என்றும் செப்டம்பர் மாதத்திற்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் வழங்கியுள்ளது.
Supreme Court Hearing: அரசியலமைப்பின் 370வது பிரிவை நீர்த்துப்போகச் செய்யும் மத்திய அரசின் 2019 முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்றும் தொடர்கிறது
ஜம்மு காஷ்மீரில் அனைத்து முனைகளிலும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், பாதுகாப்புப் படையினர் இரண்டு ஊடுருவல்காரர்களைக் கொன்றனர்.
Abrogation Of Article 370 In SC: 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் இன்று விசாரிக்கிறது
Mata Vaishno Devi Bus Accident: மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்த யாத்ரீகர்களின் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் அறிவித்தார் பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார்
சர்வதேச அளவில் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் இந்த ஆண்டு தலைமையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், சுற்றுலாத்துறை சார்ந்த பணிக்குழுக் கூட்டம் இன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெறுகிறது.
Film Tourism In Kashmir Valley: ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, பள்ளத்தாக்கில் திரைப்பட சுற்றுலாவை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. திரைப்படங்களின் படப்பிடிப்புக்காக 300க்கும் மேற்பட்ட புதிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
NC Chief Farooq Abdullah On Panchayat Election: தேர்தல்களில் எப்போதும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்போம், ஆனால் தேர்தலுக்காக அவர்களிடம் பிச்சை எடுக்க மாட்டோம்! ஏன் இப்படி கூறுகிறார் ஃபாரூக் அப்துல்லா?
இந்தியாவின் ஒவ்வொரு நகரிலும் ‘காஷ்மீர்’ என்ற பெயருடன் கூடிய தெரு அல்லது சதுக்கம் இருக்க வேண்டும் என உலக காஷ்மீரி பண்டிட் மாநாட்டில் சத்குரு கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய அளவில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் லித்தியம் தேவையை பூர்த்தி செய்யும் என கருதப்படுவதால், இதன் சுரங்க பணிகளுக்கு 3 இந்திய நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன.
Pulwama Terror Attack: இந்தியாவில் நடந்த மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படும் புல்வாமா தாக்குதலின் நினைவு நாள் இன்று. பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.