Apple நிறுவனம் சீனாவில் நுழைந்ததன் மூலம் Xiaomi, Vivo மற்றும் OPPO ஆகிய நிறுவனங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சீனாவில் தற்போது மீண்டும் ஐபோனின் ஆதிக்கம் ஆகியுள்ளது.
ஆன்லைனில் iphone13 pro max ஆர்டர் செய்தவருக்கு போனுக்கு பதிலாக டாய்லெட் பேப்பரில் சுற்றப்பட்ட கேட்பரி ஓரியோ சாக்லேட் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விற்பனையில், சில நாட்களுக்கு வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய சலுகைகளைப் பெற முடியும். இந்த பதிவில் iPhone SE இல் கிடைக்கும் டீலைப் பற்றி பார்க்கலாம்.
இந்த நடவடிக்கை ஆப்பிள் நிறுவனத்திற்கும் பயனளிக்கிறது. ஏனெனில் இதன் மூலம், ஆப்பிள் நிறுவனம், தனது அனைத்து முதன்மை ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே பேனல்களுக்கு சாம்சங்கை சார்ந்திருக்கும் நிலை சற்று குறைகிறது.
தற்போதைய சிப்செட் கட்டுப்பாடுகள் காரணமாக ஆப்பிள் இந்த ஆண்டுக்கான ஐபோன் உற்பத்தி மதிப்பீட்டை 90 மில்லியனிலிருந்து 80 மில்லியனாகக் குறைத்தது. இப்போது இந்த எண்ணிக்கை மீண்டும் திருத்தப்படும் என்று தெரிகிறது.
ஸ்கோர் குறைவாக இருப்பதால் மற்ற அம்சங்களில் ஐ-போன் பின்தங்கியுள்ளது என்று அர்த்தமல்ல. பொதுவாக ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் ஒவ்வொரு அம்சத்துக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.
இந்தியாவில் பண்டிகை காலம் துவங்கிவிட்டது. இந்த நேரத்தில் பொதுவாக மக்கள் வீட்டு உபயோக பொருட்களையும், தங்களுக்கு பிடித்தமான தயாரிப்புகளையும் வாங்குவது வழக்கம். நீங்களும் ஷாப்பிங் செய்ய தயாராக இருந்தால், உங்களுக்காக பல சலுகைகளும் தள்ளுபடிகளும் காத்திருக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.