Apple iPhone 14 Pre-Booking: ஐபோன் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!! நேற்று மாலை முதல் இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் ஐபோன் 14 சீரிஸின் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
Apple iPhone 14 தொடரின் கீழ் Apple iPhone 14, iPhone 14 Plus மற்றும் iPhone 14 Pro மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனுடன், புதிய ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் பட்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் விலை மற்றும் அம்சங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.
Flipkart iPhone 13 Discount: பிளிப்கார்டில் ஐபோன் வாங்க பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மிகக்குறைந்த விலையில் ஐபோனை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
Flipkart Electronics Sale: இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த சேலில், மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவாக கிடைக்கின்றன.
ஆப்பிள் மற்றும் பூர்விகா செல்போன் விற்பனை நிறுவனத்திற்கு 2 லட்சத்தி 80 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது ஸ்மார்ட்போன்களின் காலம். இதில் பல நன்மைகள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இருப்பினும், இதில் சில குறைபாடுகள் உள்ளன. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம் தானே. ஸ்மார்போனில் உள்ள சில செயலிகள், சில ரகசிய தகவல்களை வெளிப்படுத்தலாம். இவற்றில் ஒன்று இருப்பிட கண்காணிப்பு எனப்படும் ட்ராக்கிங் லொகேஷன். இந்த செயலிகள் உங்களை கண்காணிக்காமல் இருக்க சில டிப்ஸ்.
ஏறக்குறைய பத்து மாதங்களுக்கு முன் சின்டர்ஃபோர்ட் அருகே உள்ள வை நதி அருகே நடத்தப்பட்ட கிராஜுவேஷன் பார்ட்டியில் கைதவறி தனது ஐபோனை நதியில் போட்டுவிட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.