Apple ஃபோன்களின் சந்தை மதிப்பையும் பயனர்களிடையே அதன் தேவையையும் அதிகரிக்க, ஆப்பிள் இப்போது மலிவான பட்ஜெட் iPhone-களை அறிமுகப்படுத்தக்கூடும் என தெரிய வருகிறது.
Apple cheapest iPhone: ஆப்பிள் தொலைபேசியை வைத்திருக்க வேண்டும், அதை பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் அனேகமாக அனைவருக்கும் உள்ளது. ஆனால், அவற்றின் அதிக விலை காரணமாக, பலரால் இந்த தொலைபேசியை வாங்க முடிவதில்லை.
உங்கள் தொலைபேசியில் வாட்டர் ரிபெல்லண்ட் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருந்தால், உங்கள் தொலைபேசியிலோ அல்லது சாதனத்திலோ ஒரு மெல்லிய ஃபிலிம் பொருத்தப்பட்டிருக்கும்.
விஸ்ட்ரான் நிறுவனத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக, இந்தியாவில், வர்த்தகத்தை விரிவாக்குவது தொடர்பான ஆப்பிள் நிறுவனத்தின் திட்டங்களுக்கு சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரேசிலைச் சேர்ந்த ஆவணப்படத் தயாரிப்பாளர் எர்னஸ்டோ கலியோட்டோ (Ernesto Galiotto) என்ற கலைஞரின் அனுபவம் இது. அவர் தனது ஐபோன் 6 எஸ் (iPhone 6S) மூலம் விமானத்தில் இருந்து சில படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கையில் இருந்து தற்செயலாக போன் கீழே விழுந்துவிட்டது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோலார் மாவட்டத்தில் தைவான் நாட்டை சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது.
இந்த சலுகையில், Apple கிட்டத்தட்ட அனைத்து iPhone மாடல்களிலும் வர்த்தக நன்மைகளை வழங்குகிறது. ஆனால் அதே நேரத்தில், சாம்சங் (Samsung) உள்ளிட்ட சில ஆண்ட்ராய்டு தொலைபேசிகளிலும் (Android Phones) Trade In வசதியை நிறுவனம் வழங்குகிறது.
Back panel-ஐ tap செய்வதன் மூலம், பயனர்கள் தொலைபேசியில் பல வேலைகளைச் செய்யலாம். இந்த புதிய அம்சத்தின் கீழ், உங்கள் iPhone-னின் பின்புறத்தில் எங்கு வேண்டுமானாலும் tap செய்து அதைப் பயன்படுத்தலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.