iPhone Bumper Offer: ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் போன்ற டாப்-எண்ட் போன்களை குறைந்த விலையில் வாங்க விருப்பமா? அப்படியென்றால், சில முக்கிய விஷயங்களை நீங்கள் கருத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
iPhone 15: இந்த ஆண்டு அறிமுகம் ஆகவுள்ள தொலைபேசி பற்றி நிறுவனம் இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இது தொடர்பான வதந்திகள் மற்றும் கசிவுகள் வந்து கொண்டிருகின்றன.
Cashify's Holi Sale:கேஷிஃபையில் ஐபோன் 13-ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த விற்பனை இன்று முதல், அதாவது மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 6 ஆம் தேதி வரை நடக்கும்.
iPhone Discount in Flipkart: ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் ஐபோன் 11 வாங்குவதற்கு தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண தள்ளுபடி சலுகை அல்ல.
iPhone 13 Price Cut:தற்போது இந்த மாடலில் உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு தள்ளுபடி உள்ளது. இந்த ஐபோன் மாடலை ஃப்ளிப்கார்ட்டில் வாங்கினால் அதிக அளவில் சேமிக்கலாம்.
Murder For IPhone: ஆர்டர் போட்ட ஐபோனை வாங்க பணம் இல்லாததால், டெலிவரி கொடுக்க வந்த நபரை கொலை செய்து, உடலை ரயில்வே தண்டாளவத்தில் வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Cheapest iphone 11: ஃப்ளிப்கார்ட் (Flipkart) தளத்தில் பெரிய தள்ளுபடியுடன் ஐபோன் 11 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. நீங்கள் குறைந்த விலையில் ஐபோன் வாங்க விரும்பினால், இது சரியான வாய்ப்பாக இருக்கும்.
Apple iPhone Discount: ஐபோன் 14-க்கு பயனர்களுக்கு மத்தியில் அதிக தேவை உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டைலாக இருப்பது தவிர, இதில் பல வித நல்ல அம்சங்களும் உள்ளன. ஆகையால் மக்கள் இதை வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
Flipkart Valentine Day Sale 2023: இகாமர்ஸ் தளமான ஃபிளிப்காட்டில் "Flip Heart Days" விற்பனை தொடங்கிவிட்டது. இன்று முதல் பிப்ரவரி 12 வரை தொடரும் இந்த காதலர் வார கொண்டாட்ட தள்ளுபடி, காதலர்களை கவர்ந்த தள்ளுபடி விற்பனை என்று சொல்லலாம்
iPhone 14 Discount Offers: புதிய ஐபோன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அல்லது ஏற்கனவே உள்ள ஐபோனை மேம்படுத்த விரும்புகிறீர்களா? அப்படி என்றால், இந்தச் செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Flipkart Big Saving Days 2023: பிளிப்கார்ட்டின் இந்த விற்பனையில் ஐபோன்கள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. விற்பனையில் ரூ.60,000 மதிப்புள்ள ஐபோன் வெறும் ரூ.18,000க்கு கிடைக்கும்.
நாம் வாங்ககூடிய அனைத்து ஸ்மார்ட்போன்களுமே நீண்ட காலத்திற்கு சிறந்ததாக அமைந்துவிடுவதில்லை, அதனால் நாம் ஸ்மார்ட்போன்கள் வாங்கும் ஒவ்வொரு தடவையும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Cashify’s iPhone bumper sale: ஐபோன் பம்பர் விற்பனை ஜனவரி 12 ஆம் தேதியான இன்று முதல் தொடங்கி ஜனவரி 15 வரை நடைபெறுகிறது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆஃபர் விலையில் ஐபோன் கிடைக்கிறது.
iPhone 14 Pro Max: பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு iPhone 14 Pro Max ஐ வாங்கும்போது அதிகம் சேமிப்பதற்கான வாய்ப்பை அளிக்கின்றது. குறைந்த விலையில் இந்த போனை எப்படி வாங்குவது என்பதை இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.