இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டதால், கேஸ் போட்ட போலீஸ்!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவல் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கும் வகையில் VFX செய்து கற்பனையாக ரீல்ஸ் வெளியிட்ட 5 பேரை கேரள காவல்துறையினர் கைது செய்தனர்.

Trending News