சந்திரயான்-3 விண்கலத்தின் குறிக்கோள் நிறைவேறியுள்ளது - இஸ்ரோ

பிரக்யான் ரோவர் மூலம் அறிவியல் பூர்வ ஆய்வு மேற்கொண்டதன் மூலம் சந்திரயான்-3 விண்கலத்தின் குறிக்கோளனது நிறைவேறியுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Trending News