கர்நாடகா - தமிழ்நாடு இடையே மெட்ரோ ரயில் சேவை? - முழு விவரம்!

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக, மாநிலங்களுக்கு இடையே, மெட்ரோ ரயில் சேவை துவங்குவது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய, தமிழகம் - கர்நாடகா இடையேயான திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதுகுறித்து பல விரிவான தகவல்களை காணலாம்.

Trending News