இஸ்ரோவில் சாதனை நிகழ்த்திய 3 தமிழர்கள்!

நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று தரையிறக்கினர். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உலக நாடுகள் போட்டிப்போட்டு கொண்டிருக்கும் தருணத்தில், இந்தியாவின் இந்த சாதனையை உலகமே வியந்து பார்த்தது. இந்த நிலையில், சரித்திரம் படைத்த இந்த நிலவு பயணத்தில் பணியாற்றிய தமிழர்கள் பற்றி பார்க்கலாம்.

Trending News