சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IIT in Abu Dhabi: வளாகத்தை எங்கு அமைப்பது, பாடத்திட்டம், மாணவர் அமைப்பு மற்றும் வணிக மாதிரி போன்ற முக்கிய விஷயங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் சுற்றுச்சூழல் துறையையும்,ரோபோட்டிக்ஸ் மற்றும் பிற புதுமைத் துறைகளையும் ஆராய வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் பேசியுள்ளார்.
IITs in Other Countries: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஐஐடி வளாகங்களைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளில் ஐஐடி வளாகங்களை விரிவுபடுத்துவது குறித்து ஆராய மத்திய அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது.
Sexual harrasment in IIT : சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளித்தும், ஐஐடி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இன்று அரசியலமைப்பு மகாத்மா காந்தி கற்பனை செய்தது போல் இல்லை. காந்திஜியின் சுயராஜ்ஜியத்தின் அர்த்தம் கிராம அளவிலேயே கட்டுப்பாட்டை அளிப்பதாகும்.: டாக்டர் சுபாஷ் சந்திரா
ஐஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் ஐஐடி வளாகத்தில் இருப்பதாகவும், வீட்டில் பராமரிக்க முடியாதவர்கள் நாய்களை இங்கு விட்டுச் செல்வதால் நாய்கள் எண்ணிக்கை அதிகமாவதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்த கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒன்பதாவது விருப்ப பாடமாக தமிழும் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று இந்த அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில், புதிய தொழில்நுட்பத்தில் வீடு கட்டும் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
IIT உள்ளிட்ட உயர் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான JEE Main 2021 தேர்வு, இந்த ஆண்டு, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய நான்கு மாதங்களில் நடத்தப்படும்.
ஆங்கிலத்தில் போதுமான பரிச்சயம் இல்லாததால் பொறியியல் படிப்புகளில் ஆர்வம் இருந்தும் அவற்றில் சேராமல் விலகி இருக்கும் பல மாணவர்களுக்கும் இது மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
JEE Advanced 2020 நுழைவுத் தேர்வில் 396க்கு 352 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடம் பிடித்த Chirag Falor IITயில் சேரவில்லை என்று சொல்லி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.