கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்கும், தொற்று கழிவுகளை சேகரிப்பதற்கும் பயன்படுத்தக்கூடிய இரண்டு ரோபோக்களை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.
ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நடத்த தேசிய தேர்வு முகமை முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை..!
IIT-IIM முன்னாள் மாணவர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் புதிய பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது!
’என்னதான் வகை வகையாக அசைவ சாப்பாட்டினை விடுதிகளில் சாப்பிட்டாளும், வீட்டில் சாப்பிடும் வத்தகொழப்பிற்கு ஈடாகுமா!’. இது விடுதிகளில் தங்கி பயிலும் அனைத்து தரப்பு மாணவர்களின் ஒருமித்த கருத்தாகும்.
விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளுக்கும, மாணவர்களுக்கும் எப்போதும் ஒத்துப்போவதில்லை. இந்நிலையில் டெல்லி ஐஐடி விடுதியில் வழக்கப்பட்ட புதுவகை அசைவ உணவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஐஐடி விடுதியில் கடந்த செவ்வாய் அன்று வழக்கப்பட்ட உணவில் இறந்த எலி காணப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தினை குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் தனது முகப்புத்தகத்தினில் பதிவிட்டுள்ளார்.
ஆசியாவின் தலைசிறந்த 50 பல்கலைக்கழகங்களில் பட்டியலில் சென்னை ஐஐடி இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டை 56-வது இடத்தில் இருந்தது. தற்போது 13 இடங்கள் முன்னேறி, இந்த ஆண்டு 43-வது இடத்தை பிடித்துள்ளது. இது தவிர இந்தியாவின் முக்கிய ஐ.ஐ.டி-க்கள் பலவும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.