ஒவ்வொருவரும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். அப்போது தான் பல விஷயங்களை சாதிக்க முடியும். உணர்ச்சிகளை ஆரோக்கியமான முறையில் நிர்வகிக்க மூன்று வழிகள் உள்ளன.
உடல் புத்துணர்ச்சியாக இருக்க, அன்றாட வேலைகளை திறம்பட செய்ய ஒருவருக்கும் தூக்கம் அவசியமான ஒன்று. ஒவ்வொரு மனிதருக்கும் வயதிற்கேற்ப எவ்வளவு தூக்கம் தேவைப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Robots VS sex: செயற்கை நுண்ணறிவால் இயங்கும் செக்ஸ் ரோபோக்கள், மனித கூட்டாளர்களின் தேவையை இல்லாமல் போக்கிவிடும் என்று கூகுளின் முன்னாள் மூத்த நிர்வாகி ஒருவர் வெளியிட்டிருக்கும் கணிப்பு அச்சுறுத்துகிறது
The Lava show: எரிமலை என்றாலே ஒரு திகிலான உணர்வு ஏற்படும், இதனை பற்றி நாம் பள்ளியில் படித்திருப்போம். எரிமலை என்றதுமே நெருப்பு குழம்பாக இருக்கும் என்பது நமக்கு தெரியும்.
ஒரு நாளைக்கு 8 க்ளாஸ் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறுவது தவறானது, இந்த அளவு தண்ணீர் குடிப்பது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்காது என்றாலும் இது உங்களுக்கு தேவையில்லாதது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
எரிமலை ஏரிக்குள் ஒரு மனிதன் தவறி விழுந்துவிட்டால் என்ன நடக்கும் என்கிற திகிலை கிளப்பக்கூடிய காட்சி ஒன்று இணையத்தளத்தில் பலரின் கவனங்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
உங்களுக்கு தெரி்யாமலேயே உங்களுக்கு எச்.ஐ.வி போன்ற பால்வினை நோய் இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதன் அறிகுறிகள் என்னவென தெரிந்துகொள்வோம்.
ஜெர்மனி இளைஞர் ஒருவர் மனிதர்கள் போன்று தோற்றமளிக்க விரும்பாததால் ரூ.12 லட்சம் செலவு செய்து தனது முகத்தை வினோதமாக மாற்றியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நோயைப் புரிந்து கொள்வதும், தடுப்பதும் நோயைப் பற்றி கவனம் கொள்வதும் மிக அவசியம், இது சிறுநீரக கற்களின் விஷயத்தில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியான ஒன்று...
ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனம் நியண்டர்தால். அவை, மனிதர்களுடன் பாலியல் உறவு கொண்டதால் அழிந்திருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன
கர்ப்பிணி, புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தையின் ரத்தத்தில் 109 வகையான ரசாயனங்கள் இருப்பதை ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இதற்கு முன்னர் மனித உடலில் கண்டிராத 55 ரசாயனங்கள் இருப்பது பீதியை கிளப்பியிருக்கிறது.
அரிய வகை கருப்பு-கால் ஃபெரெட்டை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குளோன் செய்துள்ளனர். இந்த ஆராய்சி, மனிதர்களின் க்ளோனிங்கும் சாத்தியமா என்ற கேள்விகளை எழுப்புகிறது.
மனிதனைப் போல் இரண்டு காலில் நடக்கும் கொரிலாவை நீங்கள் பார்த்ததுண்டா? இந்த அரிய காட்சியானது பெனின்ஸ்லோவியா பில்லாடிப்பியா மிருக காட்சியகத்தில் நிகழ்ந்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.