மனிதனைப் போல் இரண்டு காலில் நடக்கும் கொரிலாவை நீங்கள் பார்த்ததுண்டா? இந்த அரிய காட்சியானது பெனின்ஸ்லோவியா பில்லாடிப்பியா மிருக காட்சியகத்தில் நிகழ்ந்துள்ளது!
இந்த பில்லாடிப்பியா மிருக காட்சியக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இருக்கும் லூயிஸ் எனும் 18 வயது மனித குரங்கானது மனிதர்களைப் போல் இரண்டு காலில் நடந்து அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
மனித குரங்குகளினால் இரண்டு கால்களில் நடக்க முடிந்தாலும் அவைப் பெரும்பாலும் நான்கு கால்களில் மட்டுமே நடக்கின்றன. ஆனால் லூயிஸ் அவர்களில் இருந்து சற்று வேறுபட்டவர். எப்போது அவருக்கு இரண்டு கால் பயணம் தான். 500 பவுண்ட் எடை, 6 அடி உயரம் இருக்கும் லூயிஸ் கரைகளை தவிர்க்க வேண்டி 4 கால்களில் நடப்பதில்லையாம்.
லூயிஸை பாரக்க பார்வையாளர்கள் என்னற்றவர்கள் தினமும் வருவதால் இந்த மிருக காட்சி சாலையில் இவருக்கு ராஜ மரியாதை தான். தற்போது லூயிஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரகா பரவி வருகிறது.
Although gorillas occasionally walk on two legs (bipedal), it is less common. Not for Louis though - he can often be seen walking bipedal when his hands are full of snack or when the ground is muddy (so he doesn't get his hands dirty)! pic.twitter.com/6xrMQ1MU9S
— Philadelphia Zoo (@phillyzoo) March 5, 2018