அதிக கொழுப்பு உடலில் இருப்பது நல்லது இல்லை. கொலஸ்ட்ரால் நம் உடலால் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது அழிவை ஏற்படுத்தும். இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.
எப்பொழுதும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதற்கு முன்னர் உங்கள் முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவி கொள்ள வேண்டும். முகத்தில் ஈரப்பசை இல்லாமல் ஃபேஸ் வாஷ் க்ரீமை தடவ கூடாது.
Wart Removal Home Remedies: நம்மில் பலருக்கு மருக்களால் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. சிலருக்கு கழுத்துப்பகுதியில் மிக அதிகமாக மருக்கள் இருக்கும். ஒன்றிரண்டு மருக்கள் இருந்தால் அவற்றால் பெரிய பிரச்சனை ஏற்படுவதில்லை. எனினும், இவற்றின் அளவு அதிகமானால், இது பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. இந்த பிரச்சனை ஹ்யூமன் பேபிலோனா வைரஸால் ஏற்படுகிறது. சில வீட்டு வைத்தியங்கள் இந்த சிக்கலை சமாளிக்க உதவும்.
ஜெர்மனி இளைஞர் ஒருவர் மனிதர்கள் போன்று தோற்றமளிக்க விரும்பாததால் ரூ.12 லட்சம் செலவு செய்து தனது முகத்தை வினோதமாக மாற்றியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஃப்ரூட் ஃபேசியலை வீட்டிலேயே செய்து, சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கலாம். அதற்கான சில குறிப்புகளைக் கீழே கொடுத்திருக்கிறோம். இந்த அழகு குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் முகத்தை அழகாக வைத்துக்கொள்ளுங்கள்
தக்காளி பொதுவாக சமையலுக்கு பயன்படும் ஒரு உணவு பொருள் என்று தான் நமக்கு தெரியும். ஆனால் முகத்தில் படியும் அழுக்கை, சூரிய ஒளியினால் ஏற்பாடு கருமையை நிக்கவும் பொலிவுடன் இருக்க உதவுகிறது.
இதன் முக்கிய குறிப்புகள் :
# பழுத்த தக்காளியில் உள்ள கொட்டை நீக்கி பசைப்போல அரைத்து கொள்ள வேண்டும். பின்பு, முகத்தில் அப்ளை செய்து 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை மற்றும் கருமை நிறம் மறைய உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.