சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்று நோய் பிரிவு மருத்துவர் பாலாஜி மீது கத்தியால் குத்திய இளைஞர்; தனது தாயாருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி விக்னேஸ்வரன் என்பவர் வெறிச்செயல்; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவருக்கு சிகிச்சை; மருத்துவரை கத்தியால் குத்திய பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை கைது செய்து விசாரணை.
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு மணி நேர முழு உடல் பரிசோதனைக்கு பின்பு வீடு திரும்பினார்.
மனைவியின் பிரசவத்தின் போது தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள தொப்புள் கொடி இணைப்பை பிரபல யூடியூபர் துண்டித்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக மருத்துவக் குழு பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனையில் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
தனது உரிமையாளர் ஆம்புலன்சில் சென்றதை தெரிந்து கொண்ட வளர்ப்பு நாய், அந்த ஆம்புலன்ஸிற்கு பின்னால் மருத்துவமனை வரை ஓடி சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் வந்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் கான்வாய் சென்ற பாதையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து. ஆட்டோவில் பயணித்த 5 வயது சிறுவன் விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரழப்பு.
கோவையிலிருந்து சென்னைக்கு வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்துவதற்காக ஆத்தூர் வழியாக அழைத்து சென்ற போது சவுக்கு சங்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு மயக்கம் அடைந்ததால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
100 robotic cancer surgeries in a year Record : சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்திற்குள் 100-க்கும் மேற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை ரோபோடிக் மூலம் செய்து சாதனை படைத்துள்ளனர்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.