சிதம்பரம் அருகே அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு மயக்கம் அடைந்ததால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
100 robotic cancer surgeries in a year Record : சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்திற்குள் 100-க்கும் மேற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை ரோபோடிக் மூலம் செய்து சாதனை படைத்துள்ளனர்
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பலின் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயற்சி செய்ததாக ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை காணலாம்.
Maharastra Bizarre Incident: போதைக்கு அடிமையானவர் என கூறப்படும் ஒரு மருத்துவர், மருத்துவமனை வளாகத்தில் முழு நிர்வாணமாக உலா வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எழுப்பி உள்ளது.
கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோயிலில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் ரத்தக் கொதிப்பு நோயாளிக்குக் காலாவதியான மாத்திரைகளை வழங்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரமணா படப் பாணியில் பெண் இறந்துவிட்டதாகக் கூறிவிட்டு, மீண்டும் உயிரோடு இருக்கிறார் என மாறி மாறிக் கூறியதால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Ayodhya Ram Mandir Pran Pratistha: ஆரோக்ய மைத்ரி க்யூப் கையடக்க மருத்துவமனைகள் அயோத்தியில் இரண்டு இடங்களில் கட்டப்படும்! உலகின் முதல் போர்டபிள் ஹாஸ்பிடல், அயோத்தி ராமர் கோவில் திறப்புவிழாவில் சேவையைத் தொடங்கும்
பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் ஊழியர்கள் யாரேனும் பணம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
சென்னையில், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.