விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார். 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
புதுச்சேரியில் வென்டிலேட்டர் உதவி கேட்டவருக்கு இரவோடு இரவாக உடனடியாக வென்டிலேட்டர் ஏற்பாடு செய்து உதவிய புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இன்று புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்றே அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
COVID-19 இன் இரண்டாவது அலையின் போது இந்தியாவில் 798 மருத்துவர்கள் இறந்தனர்; டெல்லியில் உயிரிழப்பு அதிகமாக இருந்தது என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது...
உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த ஆண்டு முதல் மக்களின் வாழ்வை புரட்டிப் போட்டிருக்கும் கோர வைரஸ் கொரோனாவினால் கோடிக்கனக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தின் பருச்சில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 12 கொரோனா வைரஸ் நோயாளிகள் கொல்லப்பட்டனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஒரு குழந்தையை சுமப்பது, ஒரு தாயாக இருப்பது என்பது எனது ஆசையாக இருந்தது. அது முடியாது என்ற நிலையில், நாங்கள் தத்தெடுக்க முடிவு செய்தோம், அதனால் தத்தெடுக்க முடிவு செய்தோம். ஹர்ஷை தத்தெடுத்தோம். ஆனால் அவனை காப்பாற்ற சிகிச்சையளிக்க வேண்டும் என்று கதறுகிறார் ஒரு தாய்...
விராட் கோலி தற்போது மருத்துவமனையில் பாதுகாப்பை அதிகரித்திருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அனுஷ்கா ஷர்மா- விராட் கோலி தம்பதிகளுக்கு ஜனவரி 11ஆம் தேதியன்று மும்பையில் உள்ள Breach Candy மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தம்பதியினர் தங்கள் பச்சிளம் குழந்தையின் தனியுரிமையைப் பாதுகாக்க விரும்புகிறார்கள்
நான்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. ஆனால் மின் கம்பிகளில் ஷார்ட் சர்கியூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
கடமையில் கண்ணாயிருந்த போலீஸ்காரர் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவத்தின் வீடியோ வைரலாகிறது. காவல்துறையை சேர்ந்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால், பொதுமக்களின் நிலை என்ன என்ற கேள்வியை இந்த வீடியோ எழுப்புகிறது. இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியிருந்தது.
எஸ்பி சரண் (SP Charan) தனது தந்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (SP Balasubrahmanyam) காலமானதை அடுத்து தனது சமூக ஊடக கைப்பிடியில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.