50 Dead In 72 Hours: கடந்த 72 மணி நேரத்தில் உத்தரப்பிரதேச மாவட்ட மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்டோர் பலி, 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணைக்கு கொண்டு செல்லும் போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
ஜிபி முத்து தனக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஆனதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதாகவும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
ரமணா திரைப்பட பாணியில் இறந்தவருக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறி, ராமநாதபுரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Pollachi: மருத்துவத்தின் மகத்துவத்துக்கும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு எடுத்துக்காட்டாகவும் தற்போது பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நாய் ஒன்று மருத்துவமனையில் தனக்கு ஊசி போட வேண்டாமென மருத்துவமனை ஊழியரின் கையை பிடித்து வைத்துக்கொண்டு ஊசி போடவிடாமல் செய்யும் செயல் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.
கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் டீன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தெரிவித்தார்.
தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சோமசுந்தர், பால் ராம் சங்கர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.