இர்பான் விவகாரம்: 2 மணி நேரம் மருத்துவக்குழுவினர் விசாரணை
மனைவியின் பிரசவத்தின் போது தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள தொப்புள் கொடி இணைப்பை பிரபல யூடியூபர் துண்டித்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக மருத்துவக் குழு பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனையில் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.