குமரியில் அம்மன் கோவிலில் நுழைந்து பய பக்தியுடன் சாமி கும்பிட்டு குத்துவிளக்கு மற்றும் சிசிடிவி கேமராக்களை திருடிய வாலிபரின் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
Nakshatram - Adhibdhi : ராசி முக்கியமா? நட்சத்திரமா? இரண்டும் இல்லைன்னா நவகிரகங்களா என பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது? தெரிந்துக் கொள்வோம்.
House Pooja Room Rituals : ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது பெரியோர் வாக்கு. அது உண்மையானது தான் என்றாலும், வீட்டில் இருக்கும் தெய்வத்தை வணங்காமல் கோவிலுக்கு சென்றால் புண்ணியம் கிடைக்குமா?
Astrology Tips: இந்து மதத்தில் ஒவ்வொரு விஷயத்திற்கும் தனி தனி சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அத்தகைய சூழ்நிலையில், சில தெய்வங்களின் முன் விளக்கை ஏற்றக்கூடாது. இதன் பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Deities In Animal Form: வழிபாடு என்பது ஒரு தெய்வத்தை வணங்கும் பக்தியின் செயலாகும். வழிபடும் முறையானது மதத்திற்கு மதம் மாறுகிறது. ஒரே மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வணங்கும் தெய்வங்களின் உருவமும் இடத்திற்கு இடம், குழுவிற்கு குழு மாறுபடுகிறது
Navagraha: நவகிரகங்களின் தாக்கம் இல்லாத இடமே உலகில் இல்லை. நவகிரகங்களை வணங்குவதால் உடல் நலம் கிட்டும். வாழ்வு வளமடையும். நவகிரகங்களை எளிய முறையில் திருப்திபடுத்தலாம்.
சனி பகவானை வணங்கும் போது, நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையெனில், நீங்களும் அவரது கோபத்திற்கு ஆளாகலாம். சனிக்கிழமையன்று சனி பகவானை வழிபடும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.